நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை
திருச்சிமாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷ்ணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி… Read More »நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை