தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி
தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூர் அருகே கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடி வெடித்தது. இதில் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகிய 3 பெண்கள்… Read More »தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி