அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?
கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ… Read More »அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?