7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம்:- திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத், கரூர் – ஜோதிமணி,… Read More »7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..