இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு… Read More »இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு