2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்2023ஆண்டின் துவக்கத்தில் பள்ளிக்கு வருகை தந்த மாணவசெல்வங்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட மாநில உறுப்பினருமான க.நைனாமுகம்மது மற்றும் ஆசிரியர்கள் வரவேற்ற பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். பள்ளி… Read More »2023ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களுக்கு உற்சாக வரவேற்பு…