தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..