தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரது படத்திறப்பு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.… Read More »தமிழகத்திற்கு பல திட்டங்களை கொடுத்தவர் மன்மோகன் சிங்- முதல்வர் பேச்சு