அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு… Read More »அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்