முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும். அங்கு குறைந்த விலையில் மருந்து , மாத்திரைகள் வழங்கப்படும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வரும் 24ம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில்… Read More »முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்