பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று செந்துறை ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு… Read More »பிரச்சாரத்தில் திருமாவளவன் வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை….