புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்
புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்