செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
செங்கல்பட்டில் ரூ.1285 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது செங்கல்பட்டு. தமிழ்… Read More »செங்கல்பட்டில் 1285 கோடி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்