சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நாளை… Read More »சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நாளை தொடக்கம்