சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் நேற்று துவங்கின. கராச்சியில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. நியூசிலாந்திடம் பாகிஸ்தான் சரண்டர்..