வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான… Read More »வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு