தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை
தமிழகபட்ஜெட் வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை