முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு