இவர்தான் இந்த தொகுதிக்கு என்பதில்லை.. திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கட்சியின் தமிழக அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு,… Read More »இவர்தான் இந்த தொகுதிக்கு என்பதில்லை.. திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..