திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி
திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த பேருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கங்கசாகரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட… Read More »திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி