பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன
பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். குறிப்பாக மதுரையில் தை மாதம் முதல் மூன்று நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றதாகும். தை முதல்நாளான நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. 2ம்… Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு- காளைகள் சீறிப்பாய்ந்தன