தமிழக அமைச்சரவை 10ம் தேதி கூடுகிறதுby AuthourFebruary 3, 2025தமிழக அமைச்சரவை வட்டம் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வரும் பட்ஜெட தாக்கல் குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.