80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அம்பேத்கார் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள… Read More »80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..