கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சரும் பாஜகவின் தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில்.. கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ்… Read More »கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மவுனம் ஏன் ?.. கார்கேவுக்கு பாஜக கடிதம்..