கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூகவலைதளங்களில் நேற்று ஒரு பட்டியலில் பரவியது. அதில், தென்சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், கரூர் தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை,… Read More »கரூர்-அண்ணாமலை, தென் சென்னை-தமிழிசை.. பரபரப்பை ஏற்படுத்திய “இந்தி பாஜ வேட்பாளர் லிஸ்ட்”…