சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர்… Read More »சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா