பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி
பீகாரில் இன்று மாணவா்கள் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல் விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி