நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், ‘சத்குரு ஷரண்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான்(54) குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி… Read More »நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது