அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..
தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..