நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் அருணா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசின்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு