கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….
சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி… Read More »கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….