புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை
முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை