முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை
திமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் பேரணியாக சென்று மரியாதை செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை சென்னை… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை