6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார். ஆந்திர மாநில முதல்வர்… Read More »6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு