அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாளான இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44.5 கோடி… Read More »அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை