அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள பிரமாண்டமான கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் இன்றும் நாளையும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இன்றைய போட்டியை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு… Read More »அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு- கெத்து காட்டிய காளைகள்