அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு..