ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..
வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்த கோசிஜன், பிச்சைமுத்து, சென்னைஅயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என்கவுண்டர்களில் பங்கேற்றவருமான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது திருவண்ணாமலை… Read More »ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..