Skip to content

admk

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி   பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில்  ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

error: Content is protected !!