திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்