சட்டசபையில் தொடர் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபையில் தொடர் அமளி… அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்