திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும்,… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது