குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களில் போதைப்பொருள் பறிமுதல் அதிகரித்துள்ளதா?. துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு எவ்வளவு?, துறைமுகங்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?… Read More »குஜராத் வழியாக போதை பொருள் கடத்தல் அதிகாிப்பு: மத்திய அரசு தகவல்