பிரபல இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்
இந்தி நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரின் ‘புரப்… Read More »பிரபல இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்