புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சிவராஜ்குமார்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சிவராஜ்குமார், தமிழில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் ஒரு சில காட்சிகள் வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்பு ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்தார். அண்மையில் அவர் நடிப்பில்… Read More »புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சிவராஜ்குமார்