ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்
ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்