திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்
திருச்சி அடுத்த கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி… Read More »திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்