திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ,இன்று வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டது . இதற்காக வீதிகள் தோறும் விநாயகர் சிலை விற்பனகை்கு வகை வகையாக, பல… Read More »திருச்சி புறநகரில் 950 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை