நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. … Read More »நாகை உள்பட 9துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு