எடப்பாடி அருகே மாணவர்கள் மோதல்: 9ம் வகுப்பு மாணவன் பலிby AuthourFebruary 11, 2025சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே செயல்பட்டு வருகிறது விஸ்டம் மெட்ரிக்குலேசன் பள்ளி, இந்த பள்ளி முடிந்து மாணவர்கள் நேற்று பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது 9ம் வகுப்பு மாணவன்,